டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும்: கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்த கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி உறுதியாகிவிட்டுள்ள நிலையில், மேலும்படிக்க
No comments:
Post a Comment