தமிழில் 'தாமிரபரணி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பானு. இதில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஹரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் பானுவின் நடிப்பு ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டது. இருப்பினும் தமிழில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.
மேலும்படிக்க
No comments:
Post a Comment