இணையதளத்தில் ஆபாச படங்கள் நடிகை சன்னிலியோன் மீது பெண் போலீசில் புகார்
ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னிலியோன். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். சன்னிலியோன் கவர்ச்சியாக நடித்து வருவதால் அடிக்கடி சர்ச்சைகளில் மேலும்படிக்க
No comments:
Post a Comment