தே.மு.தி.க. சார்பில் ஆம்பூர் தொகுதியில் பிரேமலதா போட்டி?
ஆம்பூர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என்று வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. மகளிரணி ஆலோசனை கூட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் மேலும்படிக்க
No comments:
Post a Comment