google1

Sunday, February 7, 2016

பாராளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற விடாமல் காங்கிரஸ் தடுக்கிறது: வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு


ஐதராபாத் வந்த பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாராளுமன்றத்தை முடக்குவதற்கு நொண்டிச் சாக்கு கூறுவதையும், மசோதாக்களை நிறைவேறவிடாமல் தடுப்பதையும் காங்கிரஸ் நிறுத்திக்கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தில் இடையூறு செய்வதும், மசோதாக்களை நிறைவேறவிடாமல் மேலும்படிக்க

No comments:

Post a Comment