google1

Wednesday, February 10, 2016

ரெயில் கட்டணம் உயர வாய்ப்பு ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

ரெயில் கட்டணத்தை உயர்த்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ரெயில்வே பட்ஜெட்டில் வெளியாகும் என தெரிகிறது.

மத்திய ரெயில்வே பட்ஜெட் 25-ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகளில் ரெயில்வே மேலும்படிக்க

No comments:

Post a Comment