சென்னையில் டிவி சரிந்து விழுந்து 2½ வயது குழந்தை பலி
சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் சத்யவாணிமுத்து நகரைச் சேர்ந்தவர் ஜெகன். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களது மகள்கள் ஜெசிதா (வயது 2½), ஐஸ்வர்யா.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெகன் வீட்டில் வெள்ளை மேலும்படிக்க
No comments:
Post a Comment