பஸ்சின் டீசல் டேங்க் உடைந்து தீப்பிடித்து எரிந்தது 52 பயணிகள் உயிர் தப்பினர்
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலத்துக்கு இன்று அதிகாலை ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சை மணிவேல் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 52 பயணிகள் இருந்தனர். பஸ் சேலம் அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு மேலும்படிக்க
No comments:
Post a Comment