google1

Tuesday, April 15, 2014

நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும், காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து சட்டசபையில் என்னுடன் விவாதிக்க தயாரா? என்று ஆரணி கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா சவால்விடும் வகையில் பேசினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நேற்று, மேலும்படிக்க

No comments:

Post a Comment