தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
ஒட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் வன்முறைகளை தடுப்பதற்காகவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தேர்தல் கமிஷன் மேலும்படிக்க
No comments:
Post a Comment