google1

Wednesday, April 16, 2014

நடிகர் விஜய், நரேந்திர மோடியுடன் சந்திப்பு

கோவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நடிகர் விஜய் சந்தித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 2-வது கட்ட பிரசாரத்தை தமிழகத்தில் நேற்று மேற்கொண்டார். மேலும்படிக்க

No comments:

Post a Comment