ஆம் ஆத்மியின் தேர்தல் செலவுக்கு 24 மணி நேரத்தில் ரூ. 81 லட்சம் குவிந்தது
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார். அவரது நெருங்கிய சகாவான குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் துணைத் தலைவர் மேலும்படிக்க
No comments:
Post a Comment