இன்றும் ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை தவறி விழுந்தது
கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் மதுமிதா என்ற பெண் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த சிறுமி பிணமாகத்தான் மீட்கப்பட்டாள். நேற்றும் சங்கரன்கோவில் அருகே ஹர்சன் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் மேலும்படிக்க
No comments:
Post a Comment