காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்வாணமாக்கி உயிருடன் எரித்துக்கொலை
காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி நடுரோட்டில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற காதலனின் சித்தி கைது செய்யப்பட்டார். மேலும் கைதான பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment