25 மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு
கலசப்பாக்கம் அருகே மூடப்படாத 260 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை 25 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் மேலும்படிக்க
No comments:
Post a Comment