google1

Thursday, April 10, 2014

3ஆவது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: கேரளம், ஹரியாணா -73%, உ.பி.- 65%, தில்லி-64%,

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த கடந்த 7–ந்தேதியும், 2–வது கட்ட தேர்தல் நேற்று முன்தினமும் நடைபெற்றது.

3–வது கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் மேலும்படிக்க

No comments:

Post a Comment