முதல் முறையாக தன் மனைவியின் பெயரை வெளியிட்டுள்ளார் மோடி
எனக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். அவரது பெயர் ஜசோதா பென் என்று பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல்முறையாக தனது வேட்புமனுவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால், டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment