google1

Saturday, April 19, 2014

சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதி ஒரே நாளில் ஓட்டு வேட்டை

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம் மேலும்படிக்க

No comments:

Post a Comment