தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது - அத்வானி
தமிழக பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க முக்கிய தலைவரான அத்வானி வேலூரில் பிரச்சாரம் செய்தார். வேலூர் தொகுதியில் புதிய நீதி கட்சி தலைவரான ஏ.சி. சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். அங்கு மேலும்படிக்க
No comments:
Post a Comment