கோவையில் சிலிண்டர் வெடித்து குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
கோவை அருகேயுள்ள பேரூர் சுண்டக்காமுத்தூர் பெரியப்ப செட்டியார் வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவரது மனைவி ருக்குமணி (35). இவர்களுக்கு பாலாஜி (11)என்ற மகனும், ஷாலினி (8) என்ற மகளும் உள்ளனர்.
No comments:
Post a Comment