சீனாவில் 4 கால்கள் மற்றும் கைகளுடன் பிறந்த குழந்தை, தொடர்ந்து சிகிச்சை
சீீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர் சென். இவருடைய மனைவிக்கு கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment