அக்காவின் செல்போன் எண் தராததால் பள்ளி மாணவியை கொன்றேன்-கொலையாளி வாக்குமூலம்
சேலம் அழகாபுரம் பெரியபுத்தூரை சேர்ந்தவர் துரைராஜ்.(42). தனியார் கிரானைட் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கஸ்தூரி (38). இவர்களது மூத்த மகள் ஹரிணி(20), பிஇ முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
No comments:
Post a Comment