google1

Monday, November 24, 2014

பேசிய சம்பளம் தராமல் பாக்கி வைத்துள்ளனர்: பட அதிபர்கள் மீது சுருதிஹாசன் புகார்

 சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கு இந்தியில் மட்டும் ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் மேலும்படிக்க

No comments:

Post a Comment