தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பெண் புகார்
அனகாபுத்தூர் காயிதே மில்லத் நகரில் வசித்து வருபவர் பாத்திமா (வயது55). இவர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அனகை முருகேசன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
No comments:
Post a Comment