பறவை காய்ச்சலை தொடர்ந்து கேரளாவில் பரவும் குரங்கு காய்ச்சல்
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் காரணமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் செத்து மடிந்தன. இந்த நிலையில் கேரளாவில் உள்ள ஆதிவாசி காலனியில் சிலர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரிய வந்தது.
No comments:
Post a Comment