ரயில் அருகே வந்த போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய தொழிலாளி
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (45), டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை அவர் வேலைக்கு செல்வதற்காக ஆழியூரில் இருந்து திருபுவனைக்கு ரயில் தண்டவாளம் வழியாக நடந்து மேலும்படிக்க
No comments:
Post a Comment