தர்மபுரி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு 12 ஆக உயர்வு
தர்மபுரி அரசு மருத்துவமனையில் நேற்றும் இரு பச்சிளம் குழந்தைகள் இறந்தன. இதுவரை 12 சிசுக்கள் இறந்துள்ளன. எனவே தொற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அபாய நிலையில் உள்ள 16 குழந்தைகள் தீவிர கண்காணிப்பு மேலும்படிக்க
No comments:
Post a Comment