பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரளி தியோரா உள்ளிட்ட எம்.பி.க்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்படிக்க
No comments:
Post a Comment