சென்னை உட்பட 3 நகரங்களில் குழந்தைகள் உதவி மையங்கள்: அமைச்சர் மேனகா காந்தி அறிவிப்பு
ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக 1996ம் ஆண்டு 'சைல்ட்லைன்' மையம் தொடங் கப்பட்டது. அதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. தற்சமயம் நாட்டின் 282 இடங்களில் 543 தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தனது சேவையை அளித்து வருகிறது.
No comments:
Post a Comment