பள்ளியில் 2ம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்து எம்எம்எஸ் அனுப்பிய 9ம் வகுப்பு மாணவன்
ஐதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த சனிக்கிழமையன்று 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் 2ம் வகுப்பு மாணவியை கழிவறையில் ஆபாசமாக படம் பிடித்துள்ளான். மேலும் இந்த ஆபாச வீடியோவை எம்எம்எஸ்-ம் அனுப்பியுள்ளான்.
No comments:
Post a Comment