சென்னை பல்லாவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
சென்னை பல்லாவரம் பகுதியில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சாலைவிபத்தில் பிபிஓ நிறுவன ஊழியர்களான அன்புராஜ், சுரேஷ், அர்ஜூன், சண்முகம், மேலும்படிக்க
No comments:
Post a Comment