google1

Tuesday, November 25, 2014

ரஜினிகாந்தின் லிங்கா படத்திற்கு யு சான்றிதழ்

ரஜினி இருவேடங்களில் நடிக்கும் படம் லிங்கா. நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத் துள்ளார். அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி ரஜினி பிறந்தநாளில் இப்படம் வெளியாகிறது.

ரஜினியின்   மேலும்படிக்க

No comments:

Post a Comment