google1

Friday, November 21, 2014

சொந்த ஊரில் 5 மீனவர்களுக்கு நெகிழ்ச்சிமிகு வரவேற்பு

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுதலையான ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 5 பேரும் தங்கச்சிமடம் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தனர்.


அவர்களை மேளதாளத்துடன், பட்டாசு வெடித்து மீனவர்களும், உறவினர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.

ராமேசுவரத்தியிலிருந்து கடந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment