வாட்ஸ் அப், பேஸ் புக் மூலம் அரசியல்வாதிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தில் புதிய கமிட்டி
தேர்தலில் வாட்ஸ் அப், பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத் தளங்களை தவறாகப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க, தகவல் தொழில் நுட்பக் கமிட்டியை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
No comments:
Post a Comment