கட்சி பணத்தை மேக்கப்புக்கு செலவழித்த ஜப்பான் பெண் அமைச்சர்
கட்சிக்காக வாங்கிய நன்கொடைகளை, தனது மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்களை வாங்க பயன்படுத்தியதாக ஜப்பானின் பெண் அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
No comments:
Post a Comment