மனைவி–மகளுடன் கிணற்றில் குதித்து கவுன்சிலர் தற்கொலை
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது இருட்டி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்தில் 13–வது வார்டு கவுன்சிலராக இருந்தவர் சந்தோஷ்பாபு (வயது 40). இவர் அங்குள்ள கிராம வங்கியில் கலெக்ஷன் ஏஜண்டாகவும் பணியாற்றி வந்தார்.
No comments:
Post a Comment