google1

Saturday, October 25, 2014

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தியது தமிழக அரசு

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்  எருமைப்பால் லிட்டருக்கும் 4-ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment