இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. ஆடை வடிவமைப்பாளரை அவர் மணக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டாவது மகன் யுவன்சங்கர் ராஜா. இவர், தமிழில் 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். நூற்றுக்கும் மேற்பட்ட
மேலும்படிக்க
No comments:
Post a Comment