விசாரணை முடியும்வரை சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் மேலும்படிக்க
No comments:
Post a Comment