லஞ்சம் கொடுக்க மறுத்த கர்ப்பிணி பெண் மருத்துவமனை வளாகத்தில் குழந்தை பெற்ற பரிதாபம்
லஞ்சம் கொடுக்க பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கர்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பரிதாப நிலை முசாபர் நகரில் நடந்துள்ளது.
No comments:
Post a Comment