google1

Tuesday, October 28, 2014

கத்தியில் 2ஜி குறித்த வசனம்: நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு எதிராக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர், வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் மேலும்படிக்க

No comments:

Post a Comment