புதுக்கோட்டை அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலி
விராலிமலை அருகே நேற்று கார் மீது தனியார் பஸ் மோதியதில், சென்னை தொழிலதிபர் மனைவி, மாமியார், மகன் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரில் இருந்த பச்சிளம் குழந்தை காயமின்றி உயிர் தப்பியது.
No comments:
Post a Comment