மாதிரி கிராமம்' திட்டத்தை விரைவாக நிறைவேற்றுங்கள்: எம்.பி.க்களுக்கு நிதின் கட்கரி கடிதம்
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள "நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமம் திட்டம்' (சன்சத் கிராம யோஜ்னா) கீழ் பயன்பெறும் கிராமத்தை அடையாளம் கண்டு, திட்டத்தை விரைவுபடுத்த உடனே நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து எம்.பி.க்களுக்கும் மேலும்படிக்க
No comments:
Post a Comment