தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா பதவி ஏற்றார்
தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நேற்று பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், அந்த பொறுப்பில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். தமிழக அரசின் மேலும்படிக்க
No comments:
Post a Comment