சட்டசபை தேர்தல் வரலாற்றில் 11-வது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர்
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட சிறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 88 வயதாகும் கண்பத் ராவ் தேஷ்முக், 11வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment