கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியல் -உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் அளிக்கிறது மத்திய அரசு
சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களை அடுத்த வாரம் மத்திய அரசு சமர்ப்பிக்க உள்ளது. முதற்கட்டமாக சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து 136 பேரின் விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்கிறது.
No comments:
Post a Comment