google1

Thursday, October 23, 2014

வேலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து பெண்கள் உள்பட 7 பேர் பலி-38 பேர் காயம்

வேலூர் அருகே 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில், உறவினர் இறுதி சடங்கில் கலந்துகொள்ள சென்ற 7 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

 மேலும் 38 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மேலும்படிக்க

No comments:

Post a Comment