google1

Tuesday, July 1, 2014

மதுரையில் தனியார் பள்ளி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது 52 பேர் காயம்

மதுரையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வாடிப்பட்டி, தனிச்சியம், வடுகப்பட்டி, நகரி, சமயநல்லூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மாணவ–மாணவிகளை அழைத்து வர பள்ளி சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும்படிக்க

No comments:

Post a Comment