மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் விரிவாக்கம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஆகஸ்ட் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிதாக 12 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment