கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியரை கூலிப்படை வைத்து கொன்ற பெண்: பரபரப்பு தகவல்கள்
திருவொற்றியூரில் கள்ளக்காதல் தகராறில் வாலிபரை கடத்தி கொலை செய்து விட்டு, உடலை ஆந்திராவில் எரித்து விட்டனர். இது தொடர்பாக பெண் உள்பட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment